ராட்சசன் 2
[2025-07-09 10:56:44] Views:[50] ராட்சசன் 2 எப்போது என்கிற கேள்வி தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
தனது தம்பி நடிக்கும் ஓஹோ எந்தன் பேபி படத்தின் ப்ரோமோஷனில் பேசிய விஷ்ணு விஷால், அடுத்த ஆண்டு ராட்சசன் 2 படம் நடக்குது என கூறியுள்ளார்.