வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தில் தீ!
[2025-02-23 10:44:04] Views:[123] நேற்று (21) இரவு களுத்துறை, அளுத்கம, டிப்போ சந்தியில் உள்ள வாகனங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.