இருவர் யாழ். செம்மணி விபத்தில் காயம்!
[2025-05-14 18:48:40] Views:[126] இன்றையதினம் யாழ். செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இதன் போது படுகாயமடைந்தனர்.
இருவரும் இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.