யாழ் அதிரடியின் தைப்பொங்கள் வாழ்த்துச் செய்தி!
[2025-01-14 08:52:32] Views:[213] தைப்பொங்கலை கொண்டாடும் யாழ் அதிரடி வாசகர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழர்கள் மத்தியில் பொங்கல் பண்டிகை பல்வேறு விதமான சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்இனிய நாளில் நாட்டில் உள்ள அனைவரின் மனங்களிலும் இன்பமும் வளமும் நிறைய வாழ்த்துக்களை யாழ் அதிரடி தெரிவித்துக் கொள்கிறது.