3BHK திரைப்படம்
[2025-07-06 11:25:00] Views:[42] 3BHK திரைப்படம் தற்போது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீதா ரகுநாத் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். யதார்த்தமான கதைக்களத்தில் வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.