விபத்தில் சிக்கியவர் சம்பவ இடத்திலேயே மரணம்!
[2025-01-16 08:33:07] Views:[261] நேற்று (15) இரவு மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 36 வயதுடைய ஒருவர் உயிரிழந்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.