தங்கத்தின் விலை!
[2025-01-16 09:07:50] Views:[169] அணமைக் காலமாக நாட்டில் தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 788,468 ரூபாவாக காணப்படுவதாக தெரிய வருகிறது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,563 ரூபாவாகவும் பதிவாகியுள்ள வேளை 22 கரட் தங்கம் 196,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.