நேற்று வந்த அழையா விருந்தாளி!
[2025-01-18 12:32:01] Views:[133] சுமார் 7 அடி நீளமான முதலையொன்று திருகோணமலை -மூதூர் -ஷாபிநகர் கிராமத்திற்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த முதலை பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு ஷாபிநகர் வேதத்தீவு ஆற்றில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.