யாழில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்பு!
[2025-01-21 14:48:20] Views:[272] இன்றைய தினம்(21) யாழ்ப்பாணத்தில் கைத்தடி பகுதியில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.