ஆதி கோவிலடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்ம பொருள்
[2025-01-21 15:06:51] Views:[258] இன்று(21) முற்பகல் யாழ். வல்வெட்டித்துறை, ஆதி கோவிலடி கடற்கரையில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிய வருகிறது.
கடும் காற்றால் குறித்த மிதவை கரையொதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. கரையொதுங்கிய மிதவையை பொது மக்கள் பலர் பார்வையிட்டு வருகின்றனர்.