பெருந்தொகை பீடி இலைகளுடன் இருவர் கைது
[2025-01-22 10:43:06] Views:[273] புத்தளம் -கற்பிட்டி ,உச்சமுனை மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடற்பிரதேசத்தில் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி இயந்திர படகு, வல்லம், இரண்டு உழவு இயந்திரம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.