இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படி பெருமளவு கஞ்சா மீட்பு!
[2025-01-26 09:20:36] Views:[229] இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதைப் பொருள் ஒழிப்பு பணியக அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக இலங்கைக்கு இந்தியாவில் இருந்து கடத்தி வாப்பட்ட சுமார் 111 கிலோ எடையுள்ள கேரளக் கஞ்சாவுடன் பலாலியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அண்மைக் காலத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கும் தகவல்களின்படி சட்டவிரோத போதைப்பொருள் கைதுகள் அதிகமாக இடம் பெருவது குறிப்பிடத்தக்கது.!