yarlathirady.com

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள பெருமளவிலான உப்பு.!

[2025-01-26 09:30:20] Views:[213]

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்டவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை(27) நாட்டை வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (Sri Lanka State Trading Corporation) அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவிக்கையில் இம்மாதம் 31ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை வந்தடையும். நாட்டில் நிலவும் உப்பு தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்..!!
2025-07-15 09:34:55
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.