தங்க விலை நிலவரம்!
[2025-01-27 19:49:34] Views:[234] 24 கரட் தங்கம் 217,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதுடன் 22 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 163,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,938 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,188 ரூபாவாகவும்,18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 20,438 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.