yarlathirady.com

சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவித்தல்...!!!

[2025-01-29 11:28:04] Views:[191]

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது. இதனை பரீட்சைகள் திணைக்களத்தின் பரீட்சை ஆணையாளர் நாயகம் HJMC.அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மார்ச் 17 ஆம் திகதி முதல் மார்ச் 26 ஆம் திகதி வரை சாதாரண தர பரீட்சை நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பரீட்சை தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1911, 0112784208, 0112784537, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் காலமானார்...!
2025-07-13 11:13:21
தென்னிந்திய நடிகராணா கோட்டா சீனிவாச ராவ் தனது 83 ஆவது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் காலமானார்.
சூப்பர்ஹிட்டாகியுள்ள மார்கன் படம்
2025-07-10 11:53:04
27ம் தேதி திரைக்கு வந்த படம் மார்கன்
ராட்சசன் 2
2025-07-09 10:56:44
விஷ்ணு விஷால் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும், ராட்சசன் 2 எப்போ என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கும்.
பறந்து போ திரைப்படம்.
2025-07-09 10:38:46
கடந்த வாரம் திரைக்கு வந்த பறந்து போ திரைப்படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3BHK திரைப்படம்
2025-07-06 11:25:00
இரண்டு நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மெர்சல் படத்தில் விஜய் மகனாக நடித்த சிறுவன்
2025-07-04 19:24:31
இதோ அவரின் புகைப்படம்.