இலங்கை வந்த KGF நடிகர்
[2025-02-03 11:50:16] Views:[168] நடிகர் யஷ் நடிப்பில் வெளியான மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைபடமான KGF மூலம் கருடண் என அனைவராலும் அறியப்பட்ட பிரபல நடிகர் ராமச்சந்திர ராஜு இலங்கை வந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பெங்களூர் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார்.