யாழில் சிறுமி மீது துர்நடத்தை: 15 வயது சிறுவன் கைது..!!
[2025-02-11 09:32:36] Views:[160] யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலீஸார் விசாரணைகளை மேட்கொண்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்த பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது .