கருப்பு
[2026-05-15 17:05:23] Views:[162]
சூர்யா நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு
திரையரங்கை திருவிழா கோலமாக மாற்றிவிட்டார் கதாநாயகன் சூர்யா பல நாட்களுக்கு பின் அன்பான ரசிகர்களுக்கு கருப்பு செம விருந்தாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.










