நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
[2025-07-03 13:14:12] அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம்
[2025-07-02 19:31:57] கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
குபேரா திரைப்பட திரைவிமர்சனம்...
[2025-06-22 11:03:19] இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள குபேரா திரைப்பட திரைவிமர்சனம்.
ஜாக்கி சானுடன் நடிக்கும் சிம்பு.! விரைவில் அறிவிப்பு:
[2025-05-29 20:42:27] ஆக்ஷனில் பல சாதனைகளை படைத்த நடிகர் ஜாக்கி சான் உடன் இணைந்து சிம்பு நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.
விஜய் ஆண்டனியின் 26 வது பட மாஸ் அப்டேட்
[2025-05-18 10:50:19] ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.
மாமன் படம்
[2025-05-18 10:32:01] இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மகாராஜா 2
[2025-05-14 19:38:15] இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
[2025-05-11 11:44:59] தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் நகைச்சுவசை நடிகர் சுப்பிரமணி காலமானார்..!
[2025-05-11 11:43:02] தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சூப்பர் குட் சுப்பிரமணி நேற்றைய தினம் காலமானார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஜய்யின் ஜனநாயகன் படம்
[2025-05-09 19:34:03] ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளதாகவும் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் படு மாஸாக நடந்துவர டீஸர் அப்டேட் பற்றி தகவல் வந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் முழு வசூல் எவ்வளவு தெரியுமா..?
[2025-05-07 19:47:53] பீட்சா, இறைவி, பேட்ட, மகான், ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான படம் ரெட்ரோ.
54வது பிறந்தநாளைக் கொண்டாடும் அஜித் குமார்.
[2025-05-01 21:55:45] தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் தான் தல அஜித் குமார். தனது நடிப்பால் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையாலும் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவராவார்.
ஜனாதிபதி கையால் விருது பெற்ற அஜித்குமார்..!
[2025-04-28 22:10:26] தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இலங்கை குறும் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்..!
[2025-04-24 12:15:23] அவுஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட போட்டியில் 28 நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்களில் மன்னாரைச் சேர்ந்த இளைஞன் கவிவர்மன் 2025 ஆம் ஆண்டிற்கான "சிறந்த இயக்குனர்" எனும் சர்வதேச விருதை பெற்றுள்ளார்.
குட் பேட் அக்லி
[2025-04-10 19:52:04] சிறந்து விமர்சனங்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளன.