சிம்புவின் வெந்து தணிந்தது காடு
[2022-09-18 12:02:11] Views:[477] நடிகர் சிம்பு உடல்எடையை குறைத்த பிறகு வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த மக்களின் கவனத்தை பெற்றார்.
இத்திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூலிக்க இரண்டாம் நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வார இறுதி நாட்களில் படத்திற்கு நல்ல கூட்டம் வரும் என்றும் வசூலும் உயரும் என்றும் கூறப்படுகிறது..