நடிகர் மம்மூட்டிக்கு கிடைத்த கௌரவம்
[2025-07-03 13:14:12] Views:[51] மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகர் மம்மூட்டி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார் அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
தற்போது நடிகர் மம்மூட்டி சினிமா துறைக்கு கடந்த 5 தசாப்தங்களாக கொடுத்த பங்களிப்பு பற்றி கேரளாவில் பட்டப்படிப்பு பாடதிட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறதாம். மம்மூட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை இது என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.