வனிது ஹசரங்கவுக்கு கிடைத்த இடம்
[2022-09-29 11:17:20] Views:[424] ICC யின் சமீபத்திய T20 தரவரிசையில் இலங்கை அணியின் வனிது ஹசரங்க முன்னேறியுள்ளதாகவும் T20 ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஹசரங்க 184 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளதாகவும் தெரியலந்துள்ளது.