[2022-11-07 06:24:01] Views:[407]
பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் 1952 பொதுத் தேர்தலில் முதல் வாக்காளராக வாக்களித்த ஷியாம் சரண் நேகி என்பவர் என்று அழைக்கப்படும் பொதுமகன் தமது 105 வயதில் மரணமானார்.
அவரது உடல் கல்பாவில் உள்ள அவரது கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.