காந்தாரா திரைப்படத்தின் வசூல் சாதனை
[2022-12-01 11:54:04] Views:[540] காந்தாரா திரைப்பட வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
16 கோடி ரூபா செலவில் உருவான இத்திரைப்படம் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 400 கோடி வரையில் வசூல் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.