115 அடி ஆழ குழாய்க்குள் விழுந்த சிறுவன்
[2023-01-08 06:06:09] Views:[388] வியட்நாமில் டோங் தெப் மாகாணத்தில் 115 அடி ஆழ கான்கிரீட் குழாய்க்குள் 10 வயது சிறுவர் ஒருவன் விழுந்து பல மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து குழாயை சுற்றி நவீன இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டி சிறுவனை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளநிலையில் மீட்புப் பணிகள் தோல்வியடைந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார் என தெரியவந்துள்ளது.