ஹஜ் மற்றும் உம்ரா பயணம் செல்லுபவர்களுக்கான நற்செய்தி - ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் தளம் தொடங்க உள்ளது
[2023-01-08 07:22:38] Views:[365] ஹஜ் இஸ்லாமிய மதத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது. சவுதி அரேபிய அரசாங்கம் ஹஜ் பயணத்திற்கான ஆன்லைன் தளத்தை தொடங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஹஜ் மற்றும் உம்ரா செல்லும் யாத்ரீகர்கள் பயனடைவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியர்கள், ஹஜ் பயணம் மேற்கொண்டு சவுதி அரேபியா செல்கின்றனர்.