சரித்திரம் படைத்த RRR
[2023-01-12 10:29:21] Views:[372] நான் ஈ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் ராஜ மௌலி பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்
பாகுபலியின் பின்னர் இவர் கொடுத்த அடுத்த அதிரடி RRR படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது.
550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 1200 கோடி வசூலித்ததாகவும். இந்த படம் ராஜ மௌலிக்கு மற்றுமொரு அந்தஸ்தையும் வாரி கொடுத்திருக்கிறதாகவும் கூறப்படுகிறது.