ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரையில் கடலில் மிதந்த வீடு
[2023-01-18 07:11:10] Views:[381] நேற்று (17) ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் வீடு போன்று வடிவமைக்கப்பட்ட மர்ம பொருள் கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கி உள்ளதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மீனவர்கள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை பார்த்ததை அறிந்து ஏனையவர்களுக்கு தெரிவித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான மீனவ மக்கள் கடலில் மிதந்து வந்த மர்ம பொருளை பார்வையிட்டு புகைப்படம் எடுக்க ஒரே இடத்தில் குவிந்தனர்.
மேலும் பொலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.