உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 7ல்
[2023-02-09 11:11:32] Views:[299] உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது எடிஷன் இறுதி ஆட்டம் லண்டன் நகரில் உள்ள தி ஓவல் மைதானத்தில் ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக ஐசிசி அறிவித்திருப்பதாக கூறப்படுகிறது.