பெண்கள் T20 உலகக் கோப்பை போட்டி
[2023-02-11 10:25:47] Views:[415] 20 ஓவர் பெண்கள் உலகக் கோப்பையின் 8 வது கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நேற்றிரவு தொடங்கியதுடன் வருகிற 26 ந் திகதி வரை நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
இப்போட்டியில் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் 'A' பிரிவில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து,ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளதாகவும்.தெரியவந்துள்ளது.