இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்துக்கு பிறகு வெளியிட்ட புகைப்படம்
[2023-02-11 11:26:37] Views:[331] இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார் என கூறப்படுகிறது.
காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும் மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார். ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.