பேருந்து - வான் மோதி ஏற்பட்ட விபத்தில் 20 பேர் பலி பலர் மருத்துவமனையில் அனுமதி
[2023-02-15 10:46:15] Views:[364] தென்னாப்பிரிக்கா வடக்கு லிம்போபோ மாகாணத்தில் உள்ள வீதியில் நேற்றைய தினம் (14) ஏற்பட்ட பாரிய விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகின்றது.
வான் ஒன்றும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.