இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் 5வது இடத்தை பிடித்துள்ள துணிவு
[2023-02-16 12:12:18] Views:[412] உலகம் முழுவதும் துணிவு படம் பிப்ரவரி 9 ம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்ததன் பின்னர் அதில் வெளி வந்ததிலிருந்த படத்தை பல நாடுகளில் பார்த்து ரசித்து வருகின்றனர்.
தற்போது நெட்ப்ளிக்ஸில் இந்த வாரத்தில் அதிகம் பேர் பார்த்த படங்களில் துணிவு படம் 5வது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.