வாத்தி பட வசூல்
[2023-02-21 10:55:17] Views:[423] கடந்த வெள்ளிக்கிழமை தனுஷின் வாத்தி படம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவதுடன்
தெலுங்கில் Sir என்கிற பெயரில் இந்த படம் வெளியானது.
தற்போது இத்திரைப்படம் மூன்று நாளில் 51 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.