மில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டிய இலங்கை கிரிக்கெட் நிறுவனம்!
[2023-02-24 09:24:10] Views:[430] கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் 6.3 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமாக கருதப்படுகிறது.