பத்து தல
[2023-04-07 11:57:34] Views:[478] கேங்ஸ்டர் கதைக்களத்தில் கடந்த வாரம் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பத்து தல
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது ஆனாலும் வெளிவந்த முதல் வாரத்தில் வசூலை குவித்தது.
இதுவரை சிலம்பரானின் திரை வாழ்க்கையில் இல்லாத அளவிற்கு அதிக லாபத்தை கொடுத்த படம் பத்து தல என்று கூறப்படுகிறது.