RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
[2023-04-08 20:41:53] Views:[791] நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது வென்று உலகத்தையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறதாகவும் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் இருவரும் உலக அளவில் பாப்புலர் ஆகி ஹாலிவுட்டில் நடிக்கவும் தற்போது வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் RRR படம் ஜப்பானில் ரிலீஸ் ஆகியதுடன், ஆரம்பதில் இருந்தே அதிக அளவு வரவேற்பு அங்கு கிடைத்து வந்த நிலையில் ஆஸ்கார் வென்ற பிறகு வரவேற்பு இன்னும் கூடி இருக்கிறதாகவும்
படத்தை இதுவரை 1 மில்லியன் ரசிகர்கள் அங்கு பார்த்திருக்கிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.