PS2 முதல் நாள் புக்கிங்
[2023-04-26 16:36:19] Views:[355] பொன்னியின் செல்வன் சில மாதங்களுக்கு முன்பு வந்து உலகம் முழுவதும் இப்படம் ரூ 500 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது.அதன் இரண்டாம் பாகம் வரும் 28ம் தேதி வெளிவரவுள்ளது.
உலகம் முழுவதுமே இப்படத்தின் புக்கிங் தொடங்கிவிட்டது தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 5 கோடி வரை முன்பதிவு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ 15 கோடி வரை முன்பதிவு நடந்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.