ஒடிசா தொடருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்
[2023-06-04 05:53:15] Views:[467] ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் தொடருந்தும், ஒரு சரக்கு தொடருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவொன்றினையிட்டு அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.