வீரன் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை
[2023-06-05 20:22:40] Views:[522] கடந்த வாரம் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த"வீரன்"திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் கடந்த 3நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.