விஜய்யின் லியோ படம்
[2023-06-06 11:51:39] Views:[435] லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்த ளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் "லியோ" படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.
அர்ஜுன், மன்சூர் அலிகான்,சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், , மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரியவந்துள்ளது.