கத்திக்குத்துத் தாக்குதலில் 3 வயதான 4சிறார்கள் உட்பட 6பேர் காயம்.
[2023-06-09 12:34:18] Views:[461] பிரான்சில் நாட்டில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 3 வயதான 4சிறார்கள் உட்பட 6பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
32 வயதுடைய ஒருவரால் நடத்தப்பட்ட இத் தாக்குதலுக்கு இலக்கான சிறார்களின் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தாக்குதலாளி பொலிஸாரால் மடக்கப்பட்டுள்ளார்.