வில்லியாக நடிக்கும் உலக அழகி
[2023-06-15 12:26:44] Views:[507] பிரபலமான நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு தெலுங்கு படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தெரிய வருகிறது.
ஐஸ்வர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "நந்தினி" எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.