மாணவர்களை சந்திக்கச் சென்ற தளபதி விஜய்
[2023-06-17 12:06:52] Views:[533] நடிகர் விஜய் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிகழ் வொன்றுக்குச் சென்று10 மற்றும் +2வில் முதன்மை தேர்ச்சியான மாணவர்களுக்கு இன்று உதவி தொகை வழங்க இருப்பதாக தெரிய வருகிறது.
மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பெற்றோர்களுடன் விஜய் எப்போது வருவார் என ஆவலுடன் காத்துகொண்டு இருந்தநிலையில் தற்போது நடிகர் விஜய் தனது வீட்டில் இருந்து கிளம்பியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.