வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு மேலும் 25 பேர் மாயம்
[2023-06-25 12:38:14] Views:[414] நேபாளத்தின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழை காரணமாக அங்கு வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் கனமழையைத் தொடர்ந்து சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் நிலச்சரிவுகளால் 25 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணி இடமபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.