பேருந்தில் தீ விபத்து- 25 பேர் உயிரிழப்பு
[2023-07-01 11:05:02] Views:[553] இந்தியாவின் மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி அதிகாலை 2 மணியளவில் 32 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக திடீரென தீப்பிடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தததுடன் மேலும் 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.