மாமன்னன்
[2023-07-03 11:47:28] Views:[478] உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு வின் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான திரைப்படம் மாமன்னன்.
கடந்த ஜுன் 29ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 10 கோடி வரை வசூலித்திருததாகவும் 4 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 33 கோடி வரை வசூலித்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகிறது.