இம்ரான் கானுக்கு சிறைக் காவல் நீடிப்பு
[2023-08-31 11:10:08] Views:[346] பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இரண்டு வாரங்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது
அதன்படி இம்ரான் கான் செப்டம்பர் 13 வரை சிறைக் காவலில் வைக்கப்படுவார்.