பங்களாதேஷ் அணியை ஆசிய கிண்ன தொடரில் வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
[2023-09-01 10:33:11] Views:[341] ஆசிய கிண்ண தொடரின் 2 வது போட்டியானது (31) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் இரண்டாவது அவது ஆசிய கிண்ன தொடரில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.