தீவிபத்தில் 73 பேர் மரணம்
[2023-09-01 11:36:00] Views:[379] தென்னாப்பிரிக்கா- ஜொகனஸ்பேர்கில் நள்ளிரவில் இடம்பெற்ற தீவிபத்தில் 07 குழந்தைகள் உள்பட 73 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 52 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகால சேவைகளின் செய்தித் தொடர்பாளர் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறிள்ளார்.